லூக்கா 22:63, 64 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 63 இயேசுவைக் காவல் காத்த ஆட்கள் அவரைக் கேலி செய்யவும்+ அடிக்கவும்+ ஆரம்பித்தார்கள். 64 அவருடைய முகத்தை மூடி, “நீ ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால் உன்னை அடித்தது யார் என்று சொல் பார்க்கலாம்” என்றார்கள்.
63 இயேசுவைக் காவல் காத்த ஆட்கள் அவரைக் கேலி செய்யவும்+ அடிக்கவும்+ ஆரம்பித்தார்கள். 64 அவருடைய முகத்தை மூடி, “நீ ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால் உன்னை அடித்தது யார் என்று சொல் பார்க்கலாம்” என்றார்கள்.