22 கடவுளுடைய சக்தி புறா வடிவில் தோன்றி அவர்மேல் இறங்கியது. அப்போது, “நீ என் அன்பு மகன்; நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன்”*+ என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.
17 “இவர் என் அன்பு மகன்; நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்” என்று உன்னதமான மகிமையிடமிருந்து வார்த்தைகள் கேட்டன.*+ அப்போது, கடவுளாகிய தகப்பனிடமிருந்து கிறிஸ்துவுக்கு மாண்பும் மகிமையும் கிடைத்தன.