-
யோவான் 6:13பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
13 அதனால், மக்கள் சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த ஐந்து பார்லி ரொட்டிகளில் மீதியான துண்டுகளை 12 கூடைகள் நிறைய சேகரித்தார்கள்.
-