மத்தேயு 14:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 உடனே இயேசு அவர்களிடம், “தைரியமாக இருங்கள், நான்தான்; பயப்படாதீர்கள்” என்று சொன்னார்.+ யோவான் 6:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 ஆனால் அவர், “நான்தான், பயப்படாதீர்கள்!”+ என்று சொன்னார்.