-
மத்தேயு 9:32, 33பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
32 அவர்கள் புறப்பட்டுப் போனபோது, பேய் பிடித்து ஊமையாகிவிட்ட ஒரு மனிதனை மக்கள் அவரிடம் கூட்டிக்கொண்டு வந்தார்கள்.+ 33 அவர் அந்தப் பேயை விரட்டியதும் அவன் பேச ஆரம்பித்தான்.+ மக்கள் எல்லாரும் அதைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டு, “இந்த மாதிரி ஒன்றை இஸ்ரவேலில் நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை”+ என்று சொன்னார்கள்.
-