உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 8:28, 29
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 28 அக்கரையில் இருக்கிற கதரேனர்* பகுதிக்கு அவர் வந்தபோது, பேய் பிடித்த இரண்டு பேர் கல்லறைகளின் நடுவிலிருந்து* அவருக்கு எதிரே வந்தார்கள்;+ அவர்கள் பயங்கர வெறித்தனமாக நடந்துகொண்டதால், அந்த வழியில் போவதற்கு யாருக்குமே தைரியம் வரவில்லை. 29 அவர்கள் இரண்டு பேரும் அவரைப் பார்த்து, “கடவுளுடைய மகனே, உங்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்?+ நேரம் வருவதற்கு முன்பே எங்களைப் பாடுபடுத்த வந்துவிட்டீர்களா?”+ என்று கத்தினார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்