-
லூக்கா 4:38, 39பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
38 பின்பு, அவர் ஜெபக்கூடத்திலிருந்து புறப்பட்டு சீமோனுடைய வீட்டுக்குப் போனார். அங்கே சீமோனின் மாமியார் கடுமையான காய்ச்சலில் படுத்துக்கிடந்தாள். அவளுக்கு உதவி செய்யச் சொல்லி அவரிடம் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.+ 39 அப்போது அவர் அவளுக்குப் பக்கத்தில் வந்து நின்று, காய்ச்சல் போகும்படி கட்டளையிட்டார். உடனடியாகக் காய்ச்சல் போய்விட்டது; அவள் எழுந்து அவர்களுக்குப் பணிவிடை செய்ய ஆரம்பித்தாள்.
-