-
லூக்கா 4:40, 41பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
40 சூரியன் மறையும் நேரத்தில், தங்களுடைய வீட்டில் பலவிதமான நோய்களால் அவதிப்பட்டவர்களை மக்கள் எல்லாரும் அவரிடம் கூட்டிக்கொண்டு வந்தார்கள்; அவர்கள் ஒவ்வொருவர்மேலும் கைகளை வைத்து அவர் குணப்படுத்தினார்.+ 41 பேய்களும், “நீங்கள் கடவுளுடைய மகன்”+ என்று கத்தியபடி நிறைய பேரைவிட்டு வெளியேறின. ஆனால், அவர்தான் கிறிஸ்து என்று அந்தப் பேய்களுக்குத் தெரிந்திருந்ததால்,+ அவர் அவற்றை அதட்டி, பேசவிடாமல் தடுத்தார்.+
-