உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 42:1
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 42 இதோ! இவர்தான் என்னுடைய ஊழியர்,+ இவருக்கு நான் துணையாக இருக்கிறேன்.

      இவரை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்,+ இவரை நான் ஏற்றுக்கொள்கிறேன்.*+

      என்னுடைய சக்தியை இவருக்குத் தந்திருக்கிறேன்.+

      எல்லா தேசத்து ஜனங்களுக்கும் இவர் நியாயம் செய்வார்.+

  • மத்தேயு 3:16
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 16 இயேசு ஞானஸ்நானம் பெற்று தண்ணீருக்குள்ளிருந்து வெளியே வந்தவுடன், வானம் திறக்கப்பட்டது;+ கடவுளுடைய சக்தி புறாவைப் போல் அவர்மேல் இறங்குவதை+ யோவான் பார்த்தார்.

  • யோவான் 1:32-34
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 32 அதோடு, “கடவுளுடைய சக்தி புறாவைப் போல் பரலோகத்திலிருந்து இறங்கி இவர்மேல் தங்கியதைப் பார்த்தேன்.+ 33 எனக்கும்கூட இவரைத் தெரியவில்லை; ஆனால், தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுப்பதற்கு என்னை அனுப்பியவர், ‘கடவுளுடைய சக்தி இறங்கி யார்மேல் தங்குவதைப் பார்க்கிறாயோ+ அவர்தான் அந்தச் சக்தியால் ஞானஸ்நானம் கொடுப்பவர்’+ என்று என்னிடம் சொல்லியிருந்தார். 34 அதை நான் பார்த்தேன், அதனால் இவர்தான் கடவுளுடைய மகன்+ என்று சாட்சி கொடுத்துவருகிறேன்” என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்