உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 40:3-5
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  3 வனாந்தரத்தில் ஒருவர்,

      “யெகோவாவுக்கு வழியைத் தயார்படுத்துங்கள்!*+

      நம் கடவுளுக்காக பாலைவனத்தில்+ ஒரு சமமான நெடுஞ்சாலையை அமையுங்கள்.+

       4 எல்லா பள்ளத்தாக்குகளையும் உயர்த்துங்கள்.

      எல்லா மலைகளையும் குன்றுகளையும் தாழ்த்துங்கள்.

      மேடுபள்ளமான நிலத்தைச் சமமாக்குங்கள்.

      கரடுமுரடான நிலத்தைச் சமவெளியாக்குங்கள்.+

       5 யெகோவா தன்னுடைய மகிமையைக் காட்டுவார்.+

      ஜனங்கள் எல்லாரும் அதைப் பார்ப்பார்கள்.+

      யெகோவாவே இதைச் சொல்லியிருக்கிறார்” என்று சத்தமாகச் சொல்கிறார்.

  • லூக்கா 2:30
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 30 ஏனென்றால், எல்லா மக்களும் பார்க்கும்படி+ நீங்கள் ஏற்பாடு செய்திருக்கிற மீட்பரை+

  • அப்போஸ்தலர் 28:28
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 28 அதனால்தான், கடவுள் தரப்போகிற இந்த மீட்பைப் பற்றிய செய்தி மற்ற தேசத்து மக்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது+ என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அதை அவர்கள் நிச்சயம் காதுகொடுத்துக் கேட்பார்கள்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்