லூக்கா 1:57, 58 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 57 எலிசபெத்துக்குப் பிரசவ நேரம் வந்தது, அவள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். 58 அவளுக்கு யெகோவா* மிகுந்த இரக்கம் காட்டியதை அக்கம்பக்கத்தாரும் சொந்தக்காரர்களும் கேள்விப்பட்டபோது, அவளோடு சேர்ந்து சந்தோஷப்பட்டார்கள்.+
57 எலிசபெத்துக்குப் பிரசவ நேரம் வந்தது, அவள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். 58 அவளுக்கு யெகோவா* மிகுந்த இரக்கம் காட்டியதை அக்கம்பக்கத்தாரும் சொந்தக்காரர்களும் கேள்விப்பட்டபோது, அவளோடு சேர்ந்து சந்தோஷப்பட்டார்கள்.+