26 அதற்கு யோவான், “நான் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். உங்கள் மத்தியில் ஒருவர் இருக்கிறார், அவர் யாரென்று உங்களுக்குத் தெரியாது. 27 அவர் எனக்குப்பின் வரப்போகிறவர்; அவருடைய செருப்புகளின் வாரை அவிழ்ப்பதற்குக்கூட எனக்குத் தகுதியில்லை”+ என்று சொன்னார்.