உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ரூத் 4:12
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 12 அந்த இளம் பெண் மூலம் யெகோவா கொடுக்கிற வாரிசால்+ உங்கள் குடும்பம் தழைக்கட்டும்! யூதாவுக்கு தாமார் பெற்றெடுத்த பாரேசின்+ குடும்பம் போலப் பெருகட்டும்!” என்று வாழ்த்தினார்கள்.

  • ரூத் 4:18, 19
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 18 இதுதான் பாரேசின் வம்ச வரலாறு:+ பாரேசின் மகன் எஸ்ரோன்.+ 19 எஸ்ரோனின் மகன் ராம். ராமின் மகன் அம்மினதாப்.+

  • 1 நாளாகமம் 2:4, 5
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 4 யூதாவின் மருமகள் தாமார் மூலம் அவருக்குப் பிறந்த மகன்கள்: பாரேஸ்,+ சேராகு. யூதாவுக்கு மொத்தம் ஐந்து மகன்கள்.

      5 பாரேசின் மகன்கள்: எஸ்ரோன், ஆமூல்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்