உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 5:2, 3
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 2 அப்போது, அவர் கற்பிக்க ஆரம்பித்தார்; அவர்களிடம்,

      3 “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்,+ ஏனென்றால் பரலோக அரசாங்கம் அவர்களுடையது.

  • யாக்கோபு 2:5
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 5 என் அன்பான சகோதரர்களே, கேளுங்கள். இந்த உலகத்தில் ஏழைகளாக இருப்பவர்கள் விசுவாசத்தில் செல்வந்தர்களாக+ இருப்பதற்குக் கடவுள் அவர்களைத் தேர்ந்தெடுத்தார், இல்லையா? தன்மீது அன்பு காட்டுகிறவர்களுக்குத் தான் வாக்குக் கொடுத்த அரசாங்கத்தின் வாரிசுகளாக இருப்பதற்கும் தேர்ந்தெடுத்தார், இல்லையா?+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்