யாத்திராகமம் 22:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 என் ஜனங்களில் ஏழைகளாக இருக்கிறவர்களுக்கு நீங்கள் கடன் கொடுத்தால், வட்டிக்காரனைப் போல நடந்துகொள்ளக் கூடாது. அவர்களிடம் வட்டி வாங்கக் கூடாது.+ லேவியராகமம் 25:37 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 37 அவனுக்கு உங்கள் பணத்தை வட்டிக்குக் கொடுக்கக் கூடாது,+ உங்கள் உணவுப் பொருளை லாபத்துக்கு விற்கக் கூடாது. உபாகமம் 23:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 மற்ற தேசத்தைச் சேர்ந்தவனிடம் நீங்கள் வட்டி வாங்கலாம்,+ ஆனால் உங்கள் சகோதரனிடம் வட்டி வாங்கக் கூடாது.+ அப்போதுதான், நீங்கள் சொந்தமாக்கிக்கொள்கிற தேசத்தில் நீங்கள் செய்வதையெல்லாம் உங்கள் கடவுளாகிய யெகோவா ஆசீர்வதிப்பார்.+ சங்கீதம் 37:25, 26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 நான் வாலிபனாக இருந்தேன், இப்போது முதியவனாகவும் ஆகிவிட்டேன்.ஆனால், நீதிமானைக் கடவுள் கைவிட்டதையோ,+அவனுடைய பிள்ளைகள் உணவுக்காகக் கையேந்துவதையோஇதுவரை நான் பார்த்ததில்லை.+ 26 அவன் தாராளமாகக் கடன் கொடுக்கிறான்.+அவனுடைய பிள்ளைகளுக்கு ஆசீர்வாதம் காத்திருக்கிறது.
25 என் ஜனங்களில் ஏழைகளாக இருக்கிறவர்களுக்கு நீங்கள் கடன் கொடுத்தால், வட்டிக்காரனைப் போல நடந்துகொள்ளக் கூடாது. அவர்களிடம் வட்டி வாங்கக் கூடாது.+
37 அவனுக்கு உங்கள் பணத்தை வட்டிக்குக் கொடுக்கக் கூடாது,+ உங்கள் உணவுப் பொருளை லாபத்துக்கு விற்கக் கூடாது.
20 மற்ற தேசத்தைச் சேர்ந்தவனிடம் நீங்கள் வட்டி வாங்கலாம்,+ ஆனால் உங்கள் சகோதரனிடம் வட்டி வாங்கக் கூடாது.+ அப்போதுதான், நீங்கள் சொந்தமாக்கிக்கொள்கிற தேசத்தில் நீங்கள் செய்வதையெல்லாம் உங்கள் கடவுளாகிய யெகோவா ஆசீர்வதிப்பார்.+
25 நான் வாலிபனாக இருந்தேன், இப்போது முதியவனாகவும் ஆகிவிட்டேன்.ஆனால், நீதிமானைக் கடவுள் கைவிட்டதையோ,+அவனுடைய பிள்ளைகள் உணவுக்காகக் கையேந்துவதையோஇதுவரை நான் பார்த்ததில்லை.+ 26 அவன் தாராளமாகக் கடன் கொடுக்கிறான்.+அவனுடைய பிள்ளைகளுக்கு ஆசீர்வாதம் காத்திருக்கிறது.