ஆதியாகமம் 18:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 யெகோவாவினால் செய்ய முடியாதது ஏதாவது இருக்கிறதா?+ அடுத்த வருஷம் இதே சமயம் நான் திரும்பி வருவேன்; அப்போது சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்” என்று சொன்னார். மத்தேயு 19:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 இயேசு நேராக அவர்களுடைய முகத்தைப் பார்த்து, “மனுஷர்களால் இது முடியாது, ஆனால் கடவுளால் எல்லாமே செய்ய முடியும்”+ என்று சொன்னார்.
14 யெகோவாவினால் செய்ய முடியாதது ஏதாவது இருக்கிறதா?+ அடுத்த வருஷம் இதே சமயம் நான் திரும்பி வருவேன்; அப்போது சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்” என்று சொன்னார்.
26 இயேசு நேராக அவர்களுடைய முகத்தைப் பார்த்து, “மனுஷர்களால் இது முடியாது, ஆனால் கடவுளால் எல்லாமே செய்ய முடியும்”+ என்று சொன்னார்.