லூக்கா 11:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 அவர் இந்த விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தபோது, அந்தக் கூட்டத்திலிருந்த ஒரு பெண் உரத்த குரலில் அவரிடம், “உங்களை வயிற்றில் சுமந்து, பாலூட்டி வளர்த்த தாய் சந்தோஷமானவள்!”+ என்று சொன்னாள்.
27 அவர் இந்த விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தபோது, அந்தக் கூட்டத்திலிருந்த ஒரு பெண் உரத்த குரலில் அவரிடம், “உங்களை வயிற்றில் சுமந்து, பாலூட்டி வளர்த்த தாய் சந்தோஷமானவள்!”+ என்று சொன்னாள்.