-
மத்தேயு 12:31, 32பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
31 அதனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன், எல்லா விதமான பாவமும் நிந்தனையும் மனுஷர்களுக்கு மன்னிக்கப்படும்; ஆனால், கடவுளுடைய சக்திக்கு விரோதமான நிந்தனை மன்னிக்கப்படாது.+ 32 உதாரணமாக, மனிதகுமாரனுக்கு விரோதமாக யாராவது ஒரு வார்த்தை பேசினால், அது அவனுக்கு மன்னிக்கப்படும்;+ ஆனால், கடவுளுடைய சக்திக்கு விரோதமாக யாராவது பேசினால், அது அவனுக்கு மன்னிக்கப்படாது; இந்தக் காலத்திலும் சரி, இனிவரும் காலத்திலும் சரி, மன்னிக்கப்படாது.+
-