யாக்கோபு 1:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 ஆனாலும், கடவுளுடைய வார்த்தையைக் கேட்டால் மட்டும் போதுமென்று நினைத்துக்கொண்டு உங்களையே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள், அந்த வார்த்தையின்படி செய்கிறவர்களாகவும் இருங்கள்.+ யாக்கோபு 4:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 அதனால், சரியானதைச் செய்ய ஒருவனுக்குத் தெரிந்திருந்தும் அதை அவன் செய்யாமல் இருந்தால், அது பாவம்.+
22 ஆனாலும், கடவுளுடைய வார்த்தையைக் கேட்டால் மட்டும் போதுமென்று நினைத்துக்கொண்டு உங்களையே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள், அந்த வார்த்தையின்படி செய்கிறவர்களாகவும் இருங்கள்.+