-
2 தெசலோனிக்கேயர் 1:7, 8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 ஆனால், இப்போது உபத்திரவப்படுகிற உங்களுக்கு, நம் எஜமானாகிய இயேசு ஜுவாலித்து எரிகிற நெருப்புடன் தன்னுடைய வல்லமைமிக்க தேவதூதர்களோடு பரலோகத்திலிருந்து வெளிப்படும்போது,+ எங்களோடு உங்களுக்கும் விடுதலை கொடுப்பார்.+ 8 அப்போது, கடவுளைப் பற்றித் தெரியாதவர்களையும் நம் எஜமானாகிய இயேசுவைப் பற்றிய நல்ல செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களையும் அவர் பழிவாங்குவார்.+
-