-
யோவான் 9:17பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
17 பின்பு அந்த மனிதனிடம், “அவன் உனக்குத்தானே பார்வை கொடுத்தான், அந்த ஆளைப் பற்றி நீ என்ன சொல்கிறாய்?” என்று மறுபடியும் கேட்டார்கள். அதற்கு அவன், “அவர் ஒரு தீர்க்கதரிசி” என்று சொன்னான்.
-