உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 17:29
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 29 ஆனால், ஒவ்வொரு தேசத்தாரும் அவரவருக்கென்று ஒரு தெய்வச் சிலையைச் செய்துகொண்டார்கள். ஆராதனை மேடுகளில் சமாரியர்கள் கட்டியிருந்த கோயில்களில் அவற்றை வைத்தார்கள். ஒவ்வொரு தேசத்தாரும் தாங்கள் குடியிருந்த நகரங்களில் இப்படித்தான் செய்தார்கள்.

  • 2 ராஜாக்கள் 17:33
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 33 இப்படி, அவர்கள் யெகோவாவுக்குப் பயந்தபோதிலும், எந்தத் தேசத்திலிருந்து பிடித்துவரப்பட்டார்களோ அந்தத் தேசத்து மக்களின் மதத்தை* பின்பற்றி, அவர்களுடைய தெய்வங்களை வழிபட்டார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்