21 அவளுக்கு ஒரு மகன் பிறப்பார்; அவருக்கு இயேசு என்று நீ பெயர் வைக்க வேண்டும்;+ ஏனென்றால், அவர் தன்னுடைய மக்களைப் பாவத்திலிருந்து மீட்பார்”+ என்று சொன்னார்.
15 பாவிகளை மீட்பதற்காகக் கிறிஸ்து இயேசு உலகத்துக்கு வந்தார்+ என்ற வார்த்தை உண்மையானது, முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது. அந்தப் பாவிகளில் பெரும் பாவி நான்தான்.+
14 அதுமட்டுமல்ல, பரலோகத் தகப்பன் தன்னுடைய மகனை இந்த உலகத்துக்கு மீட்பராக அனுப்பியதை+ நாங்கள் நேரடியாகப் பார்த்திருக்கிறோம், அதைப் பற்றிச் சாட்சி கொடுத்தும் வருகிறோம்.