உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லூக்கா 8:25
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 25 அப்போது அவர்களிடம், “உங்கள் விசுவாசம் எங்கே?” என்று கேட்டார். அவர்களோ பயத்தோடும் பிரமிப்போடும், “இவர் உண்மையில் யார்? காற்றையும் கடலையும்கூட அதட்டுகிறார், அவையும் இவருக்கு அடங்கிவிடுகின்றனவே” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள்.+

  • யோவான் 6:10, 11
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 10 அப்போது இயேசு, “இவர்களை உட்கார வையுங்கள்” என்று சொன்னார். அந்த இடத்தில் நிறைய புல் இருந்ததால் அவர்கள் உட்கார்ந்தார்கள். அவர்களில் சுமார் 5,000 ஆண்கள் இருந்தார்கள்.+ 11 இயேசு ரொட்டிகளை எடுத்து, கடவுளுக்கு நன்றி சொல்லி, அங்கே உட்கார்ந்திருந்தவர்களுக்குக் கொடுத்தார். அதேபோல், அந்தச் சிறிய மீன்களையும் அவர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் வேண்டுமளவுக்குச் சாப்பிட்டார்கள்.

  • யோவான் 6:19
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 19 சுமார் மூன்று அல்லது நான்கு மைல்* தூரத்துக்கு அவர்கள் படகை ஓட்டிய பிறகு, இயேசு கடல்மேல் நடந்து, படகுக்குப் பக்கத்தில் வருவதைப் பார்த்துப் பயந்துபோனார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்