லூக்கா 3:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 அந்தச் சமயத்தில் மக்கள் எல்லாரும் கிறிஸ்துவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள்; அதனால் தங்கள் இதயத்தில், “இவர்தான் கிறிஸ்துவாக இருப்பாரோ?”+ என்று யோவானைப் பற்றி யோசித்தார்கள்.
15 அந்தச் சமயத்தில் மக்கள் எல்லாரும் கிறிஸ்துவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள்; அதனால் தங்கள் இதயத்தில், “இவர்தான் கிறிஸ்துவாக இருப்பாரோ?”+ என்று யோவானைப் பற்றி யோசித்தார்கள்.