9 ஆனால் நீங்கள், இருளிலிருந்து தன்னுடைய அற்புதமான ஒளியின் பக்கம் உங்களை அழைத்தவருடைய+ “மகத்துவங்களை* எல்லா இடங்களிலும் அறிவிப்பதற்குத்+ தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாக, ராஜ அதிகாரமுள்ள குருமார்களாக, பரிசுத்த ஜனமாக,+ அவருடைய விசேஷ சொத்தாக”+ இருக்கிறீர்கள்.
8 இருந்தாலும், ஒரு புதிய கட்டளையை நான் உங்களுக்கு எழுதுகிறேன். அவர் கடைப்பிடித்த கட்டளை அது; நீங்களும் அதைக் கடைப்பிடித்தீர்கள். ஏனென்றால், இருள் விலகிக்கொண்டிருக்கிறது, சத்திய ஒளி ஏற்கெனவே பிரகாசித்துக்கொண்டிருக்கிறது.+