19 அப்போது இயேசு அவர்களைப் பார்த்து, “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மகனால் எதையுமே சொந்தமாகச் செய்ய முடியாது; தகப்பன் எதைச் செய்வதைப் பார்க்கிறாரோ அதை மட்டுமே அவரால் செய்ய முடியும்.+ தகப்பன் எவற்றையெல்லாம் செய்கிறாரோ அவற்றையெல்லாம் மகனும் அப்படியே செய்கிறார்.