-
எபிரெயர் 12:2பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
2 விசுவாசத்தின் அதிபதியும் நம்முடைய விசுவாசத்தை முழுமையாக்குகிறவருமான* இயேசுவின் மீதே கண்களைப் பதிய வைத்து+ ஓடுவோமாக. அவர் தன் முன்னால் வைக்கப்பட்டிருந்த சந்தோஷத்தின் காரணமாக அவமானத்தைப் பொருட்படுத்தாமல் மரக் கம்பத்தில்* வேதனைகளைச் சகித்தார்; இப்போது, கடவுளுடைய சிம்மாசனத்தின் வலது பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்.+
-