அப்போஸ்தலர் 3:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 சாலொமோன் மண்டபம்+ என்ற இடத்தில் பேதுருவின் கையையும் யோவானின் கையையும் அவன் பிடித்தபடி நின்றுகொண்டிருந்தபோது, அந்த மக்கள் எல்லாரும் ஆச்சரியம் தாங்காமல் அவர்களிடம் கூட்டமாக ஓடிவந்தார்கள்.
11 சாலொமோன் மண்டபம்+ என்ற இடத்தில் பேதுருவின் கையையும் யோவானின் கையையும் அவன் பிடித்தபடி நின்றுகொண்டிருந்தபோது, அந்த மக்கள் எல்லாரும் ஆச்சரியம் தாங்காமல் அவர்களிடம் கூட்டமாக ஓடிவந்தார்கள்.