சங்கீதம் 82:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 “‘நீங்கள் எல்லாரும் கடவுள்கள்,*+நீங்கள் எல்லாரும் உன்னதமான கடவுளின் பிள்ளைகள். 1 கொரிந்தியர் 8:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 பரலோகத்திலும் பூமியிலும் கடவுள்கள் என்று அழைக்கப்படுபவை நிறைய இருக்கின்றன.+ இப்படி நிறைய “கடவுள்களும்” நிறைய “எஜமான்களும்” இருந்தாலும்,
5 பரலோகத்திலும் பூமியிலும் கடவுள்கள் என்று அழைக்கப்படுபவை நிறைய இருக்கின்றன.+ இப்படி நிறைய “கடவுள்களும்” நிறைய “எஜமான்களும்” இருந்தாலும்,