யோவான் 5:36 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 36 ஆனால், யோவானுடைய சாட்சியைவிட முக்கியமான சாட்சி என்னிடம் இருக்கிறது. நான் செய்து முடிப்பதற்காக என் தகப்பன் என்னிடம் ஒப்படைத்த செயல்கள்தான், அதாவது நான் செய்து வருகிற செயல்கள்தான், தகப்பன் என்னை அனுப்பினார் என்பதற்குச் சாட்சி கொடுக்கின்றன.+
36 ஆனால், யோவானுடைய சாட்சியைவிட முக்கியமான சாட்சி என்னிடம் இருக்கிறது. நான் செய்து முடிப்பதற்காக என் தகப்பன் என்னிடம் ஒப்படைத்த செயல்கள்தான், அதாவது நான் செய்து வருகிற செயல்கள்தான், தகப்பன் என்னை அனுப்பினார் என்பதற்குச் சாட்சி கொடுக்கின்றன.+