உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 13:55
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 55 இவன் தச்சனுடைய மகன்தானே?+ இவனுடைய அம்மா மரியாள்தானே? இவனுடைய சகோதரர்கள் யாக்கோபு, யோசே, சீமோன், யூதாஸ்தானே?+

  • மாற்கு 3:31
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 31 அவருடைய அம்மாவும் சகோதரர்களும்+ வந்து வெளியே நின்றுகொண்டு, அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.+

  • லூக்கா 8:19
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 19 அவருடைய அம்மாவும் சகோதரர்களும்+ அவரைப் பார்க்க வந்தார்கள், ஆனால் கூட்டமாக இருந்ததால் அவருக்குப் பக்கத்தில் போக முடியவில்லை.+

  • அப்போஸ்தலர் 1:14
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 14 சில பெண்களோடும்+ இயேசுவின் சகோதரர்களோடும் அவருடைய அம்மா மரியாளோடும்+ அவர்கள் எல்லாரும் விடாமல் ஒருமனதோடு ஜெபம் செய்துகொண்டிருந்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்