உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 12:14
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 14 அந்த நாளை நீங்கள் நினைவில் வைக்க வேண்டும். அதைத் தலைமுறை தலைமுறையாய் யெகோவாவுக்கு ஒரு பண்டிகையாகக் கொண்டாட வேண்டும். என்றென்றும் இந்தச் சட்டதிட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

  • எண்ணாகமம் 28:16
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 16 முதல் மாதம், 14-ஆம் நாளில் யெகோவாவுக்குப் பஸ்காவை அனுசரிக்க வேண்டும்.+

  • உபாகமம் 16:1
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 16 பின்பு அவர், “ஆபிப்* மாதத்தை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த மாதத்தில் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு பஸ்கா பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.+ ஏனென்றால், ஆபிப் மாதத்தில்தான் ராத்திரியோடு ராத்திரியாக யெகோவா உங்களை எகிப்திலிருந்து விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்தார்.+

  • யோவான் 11:55
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 55 யூதர்களுடைய பஸ்கா பண்டிகை+ நெருங்கிக்கொண்டிருந்தது. தூய்மைச் சடங்கு செய்துகொள்வதற்காக நாட்டுப்புறத்திலிருந்து நிறைய பேர் பஸ்காவுக்கு முன்பே எருசலேமுக்குப் போனார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்