மத்தேயு 12:38 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 38 அதற்கு வேத அறிஞர்களிலும் பரிசேயர்களிலும் சிலர், “போதகரே, எங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காட்டுங்கள்” என்று சொன்னார்கள்.+ மத்தேயு 16:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 பரிசேயர்களும் சதுசேயர்களும் அவரைச் சோதிப்பதற்காக அவரிடம் வந்து, வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைக் காட்டச் சொல்லிக் கேட்டார்கள்.+ யோவான் 4:48 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 48 இயேசு அவரிடம், “நீங்கள் எல்லாரும் அடையாளங்களையும் அற்புதங்களையும் பார்த்தால் தவிர ஒருபோதும் நம்ப மாட்டீர்கள்”+ என்று சொன்னார். யோவான் 6:30 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 30 அதற்கு அவர்கள், “அப்படியென்றால், உங்களை நம்புவதற்கு நாங்கள் பார்க்கும்படி என்ன அடையாளத்தைக் காட்டப்போகிறீர்கள்?+ என்ன செயலைச் செய்யப்போகிறீர்கள்?
38 அதற்கு வேத அறிஞர்களிலும் பரிசேயர்களிலும் சிலர், “போதகரே, எங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காட்டுங்கள்” என்று சொன்னார்கள்.+
16 பரிசேயர்களும் சதுசேயர்களும் அவரைச் சோதிப்பதற்காக அவரிடம் வந்து, வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைக் காட்டச் சொல்லிக் கேட்டார்கள்.+
48 இயேசு அவரிடம், “நீங்கள் எல்லாரும் அடையாளங்களையும் அற்புதங்களையும் பார்த்தால் தவிர ஒருபோதும் நம்ப மாட்டீர்கள்”+ என்று சொன்னார்.
30 அதற்கு அவர்கள், “அப்படியென்றால், உங்களை நம்புவதற்கு நாங்கள் பார்க்கும்படி என்ன அடையாளத்தைக் காட்டப்போகிறீர்கள்?+ என்ன செயலைச் செய்யப்போகிறீர்கள்?