55 கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த பெண்கள் அங்கே போய், அந்தக் கல்லறையையும் அதில் அவருடைய உடல் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்தார்கள்.+ 56 பின்பு, நறுமணப் பொருள்களையும் வாசனை எண்ணெய்களையும் தயார் செய்வதற்காகத் திரும்பிப் போனார்கள். ஆனால், திருச்சட்டத்தின்படி ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.+