உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோவான் 3:15
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 15 அப்போதுதான், அவரை நம்புகிற எல்லாரும் முடிவில்லாத வாழ்வைப் பெறுவார்கள்.+

  • யோவான் 5:24
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 24 உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புகிறவனுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்;+ அவன் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாமல் சாவைக் கடந்து வாழ்வைப் பெறுவான்.+

  • 1 பேதுரு 1:8, 9
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 8 நீங்கள் அவரைப் பார்த்ததே இல்லையென்றாலும், அவர்மேல் அன்பு காட்டுகிறீர்கள். இப்போது நீங்கள் அவரைப் பார்க்காமல் இருந்தாலும், அவர்மேல் விசுவாசம் வைக்கிறீர்கள்; அதோடு, சொல்ல முடியாத சந்தோஷத்தையும் அளவில்லாத மகிழ்ச்சியையும் அடைகிறீர்கள். 9 ஏனென்றால், உங்களுடைய விசுவாசத்தின் பலனாக உங்களுக்கு மீட்பு கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறீர்கள்.+

  • 1 யோவான் 5:13
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 13 கடவுளுடைய மகனின் பெயரில் விசுவாசம் வைக்கிற+ உங்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்.+ இதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இவற்றை எழுதுகிறேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்