-
அப்போஸ்தலர் 8:36பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
36 அவர்கள் அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்தபோது, தண்ணீர் இருக்கிற ஓர் இடத்துக்கு வந்தார்கள்; அப்போது அந்த அதிகாரி, “இதோ, இங்கே தண்ணீர் இருக்கிறது! ஞானஸ்நானம் எடுக்க இனி எனக்கு என்ன தடை?” என்று கேட்டார்.
-