11 நீங்கள் மனம் திருந்தியதால் நான் உங்களுக்குத் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன்;+ ஆனால், எனக்குப் பின்பு வரப்போகிறவர்+ என்னைவிட வல்லவர்; அவருடைய செருப்புகளைக் கழற்றுவதற்குக்கூட எனக்குத் தகுதியில்லை.+ அவர் கடவுளுடைய சக்தியாலும் நெருப்பாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.+