38 ஏனென்றால், என்னுடைய விருப்பத்தின்படி* செய்வதற்காக அல்ல, என்னை அனுப்பியவருடைய விருப்பத்தின்படி* செய்வதற்காகத்தான்+ பரலோகத்திலிருந்து இறங்கி வந்திருக்கிறேன்.+
23 அதனால் அவர், “நீங்கள் கீழே இருந்து வந்தவர்கள். நான் மேலே இருந்து வந்தவன்.+ நீங்கள் இந்த உலகத்திலிருந்து வந்தவர்கள். நான் இந்த உலகத்திலிருந்து வரவில்லை.
42 இயேசு அவர்களிடம், “கடவுள்தான் உங்கள் தகப்பன் என்றால், நீங்கள் என்மேல் அன்பு காட்டுவீர்கள்.+ ஏனென்றால், நான் கடவுளிடமிருந்து இங்கே வந்திருக்கிறேன். நான் சுயமாக வரவில்லை, அவர்தான் என்னை இங்கே அனுப்பினார்.+