உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 14:3
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 3 ஏரோது தன்னுடைய சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைப் பிரியப்படுத்துவதற்காக யோவானைப் பிடித்து சங்கிலியால் கட்டி சிறையில் அடைத்திருந்தான்.+

  • லூக்கா 3:19, 20
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 19 மாகாண அதிபதியான ஏரோதுவை யோவான் கண்டித்திருந்தார். ஏனென்றால், ஏரோது தன்னுடைய சகோதரனின் மனைவி ஏரோதியாளை வைத்திருந்தான்; அதோடு, இன்னும் நிறைய கெட்ட செயல்களைச் செய்துவந்திருந்தான். 20 இதெல்லாம் போதாதென்று, யோவானையும் சிறையில் அடைத்து வைத்தான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்