-
யோவான் 1:11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 அவர் தன்னுடைய சொந்த தேசத்துக்கே வந்தார், ஆனால் அவருடைய சொந்த மக்களே அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
-
-
யோவான் 3:11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், எங்களுக்குத் தெரிந்ததைப் பற்றித்தான் நாங்கள் பேசுகிறோம், பார்த்ததைப் பற்றித்தான் சாட்சி சொல்கிறோம். ஆனால், நீங்கள் எல்லாரும் எங்களுடைய சாட்சியை ஏற்றுக்கொள்வதில்லை.
-