யோவான் 7:14, 15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 பண்டிகை பாதி முடிந்தபோது, ஆலயத்துக்குப் போய் இயேசு கற்பிக்க ஆரம்பித்தார். 15 அப்போது யூதர்கள், “பள்ளிகளுக்கு* போகாத இவனுக்கு+ வேதவசனங்களைப்+ பற்றி எப்படி இந்தளவு அறிவு வந்தது?” என்று ஆச்சரியத்தோடு கேட்டார்கள்.
14 பண்டிகை பாதி முடிந்தபோது, ஆலயத்துக்குப் போய் இயேசு கற்பிக்க ஆரம்பித்தார். 15 அப்போது யூதர்கள், “பள்ளிகளுக்கு* போகாத இவனுக்கு+ வேதவசனங்களைப்+ பற்றி எப்படி இந்தளவு அறிவு வந்தது?” என்று ஆச்சரியத்தோடு கேட்டார்கள்.