அப்போஸ்தலர் 2:43 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 43 அப்போஸ்தலர்கள் மூலம் நிறைய அற்புதங்களும் அடையாளங்களும் நடக்க ஆரம்பித்தன;+ எல்லாருக்கும் பயபக்தி ஏற்பட்டது. அப்போஸ்தலர் 5:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 அப்போஸ்தலர்கள் நிறைய அடையாளங்களையும் அற்புதங்களையும் மக்கள் மத்தியில் செய்துகொண்டிருந்தார்கள்.+ அவர்கள் எல்லாரும் வழக்கமாக சாலொமோன் மண்டபத்தில்+ ஒன்றுகூடிவந்தார்கள்.
43 அப்போஸ்தலர்கள் மூலம் நிறைய அற்புதங்களும் அடையாளங்களும் நடக்க ஆரம்பித்தன;+ எல்லாருக்கும் பயபக்தி ஏற்பட்டது.
12 அப்போஸ்தலர்கள் நிறைய அடையாளங்களையும் அற்புதங்களையும் மக்கள் மத்தியில் செய்துகொண்டிருந்தார்கள்.+ அவர்கள் எல்லாரும் வழக்கமாக சாலொமோன் மண்டபத்தில்+ ஒன்றுகூடிவந்தார்கள்.