உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 28:9
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 9 திடீரென்று இயேசுவே அவர்களிடம் வந்து அவர்களை வாழ்த்தினார். அவர்கள் அவர் முன்னால் போய் மண்டிபோட்டு, அவருடைய கால்களைக் கட்டிக்கொண்டார்கள்.

  • யோவான் 20:19
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 19 அன்று வாரத்தின் முதலாம் நாள். அன்று சாயங்காலத்தில், யூதர்களுக்குப் பயந்து சீஷர்கள் கதவுகளைப் பூட்டி வைத்திருந்தார்கள். இருந்தாலும், இயேசு அவர்கள் நடுவில் வந்து நின்று, “உங்களுக்குச் சமாதானம்!”+ என்று சொன்னார்.

  • 1 கொரிந்தியர் 15:4-7
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 4 பின்பு அடக்கம் செய்யப்பட்டார்;+ ஆம், வேதவசனங்களில் எழுதப்பட்டிருக்கிறபடி,+ மூன்றாம் நாளில்+ உயிரோடு எழுப்பப்பட்டார்.+ 5 பின்பு கேபாவுக்கும்,*+ அதன் பின்பு பன்னிரண்டு பேருக்கும்+ தோன்றினார். 6 பின்பு, ஒரே நேரத்தில் 500-க்கும் அதிகமான சகோதரர்களுக்குத் தோன்றினார்;+ அவர்களில் பெரும்பாலோர் இன்னமும் உயிரோடு இருக்கிறார்கள், சிலரோ இறந்துவிட்டார்கள்.* 7 பின்பு யாக்கோபுக்கும்,+ அதன் பின்பு எல்லா அப்போஸ்தலர்களுக்கும் தோன்றினார்;+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்