உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லூக்கா 23:33
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 33 மண்டையோடு என்றழைக்கப்பட்ட இடத்துக்கு+ வந்ததும் அங்கே அவரை மரக் கம்பத்தில் வைத்து ஆணியடித்தார்கள். அவருடைய வலது பக்கத்தில் ஒரு குற்றவாளியையும் இடது பக்கத்தில் ஒரு குற்றவாளியையும் மரக் கம்பங்களில் ஏற்றினார்கள்.+

  • அப்போஸ்தலர் 5:30
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 30 நீங்கள் மரக் கம்பத்தில்* அறைந்து* கொன்ற இயேசுவை நம் முன்னோர்களுடைய கடவுள் உயிரோடு எழுப்பினார்.+

  • அப்போஸ்தலர் 7:52
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 52 எந்தத் தீர்க்கதரிசியைத்தான் உங்களுடைய முன்னோர்கள் துன்புறுத்தாமல் இருந்தார்கள்?+ நீதியுள்ளவருடைய வருகையைப் பற்றி முன்கூட்டியே அறிவித்த ஆட்களை அவர்கள் கொன்றுபோட்டார்கள்;+ இப்போது நீங்கள் அந்த நீதியுள்ளவரைக் காட்டிக்கொடுத்துக் கொன்றுவிட்டீர்கள்;+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்