உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லூக்கா 24:46, 47
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 46 பின்பு அவர்களிடம், “கிறிஸ்து பாடுகள் பட்டு, இறந்து, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்திருப்பார்+ என்றும், 47 பாவ மன்னிப்பு பெறுவதற்காக மனம் திருந்தும்படி+ எருசலேம் தொடங்கி+ எல்லா தேசங்களிலும் அவருடைய பெயரில் பிரசங்கிக்கப்படும்+ என்றும் எழுதப்பட்டிருக்கிறது.

  • அப்போஸ்தலர் 17:30
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 30 உண்மைதான், மக்கள் அறியாமையில் இருந்த காலங்களைக்+ கடவுள் கண்டும்காணாதவர்போல் விட்டுவிட்டார். ஆனால், இப்போது மனம் திருந்தும்படி எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்குச் சொல்கிறார்.

  • அப்போஸ்தலர் 26:20
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 20 அதனால், மனம் திருந்த வேண்டுமென்றும், மனம் திருந்தியதைச்+ செயலில் காட்டி கடவுள் பக்கம் வர வேண்டுமென்றும் அறிவித்தேன். முதலில் தமஸ்குவிலும்,+ பின்பு எருசலேமிலும்,+ அதன்பின் யூதேயா தேசத்தார் எல்லாருக்கும், மற்ற தேசத்தாருக்கும் அறிவித்தேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்