அப்போஸ்தலர் 4:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 ஆனாலும், அந்த இரண்டு பேரும் பேசியதைக் கேட்ட நிறைய பேர் நம்பிக்கை வைத்தார்கள்; அப்படி நம்பிக்கை வைத்த ஆண்களின் எண்ணிக்கை சுமார் 5,000.+ அப்போஸ்தலர் 5:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 அதிகமதிகமான ஆண்களும் பெண்களும் எஜமானின் மேல் விசுவாசம் வைத்து அவருடைய சீஷர்களாக ஆனார்கள்.+
4 ஆனாலும், அந்த இரண்டு பேரும் பேசியதைக் கேட்ட நிறைய பேர் நம்பிக்கை வைத்தார்கள்; அப்படி நம்பிக்கை வைத்த ஆண்களின் எண்ணிக்கை சுமார் 5,000.+