உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • தானியேல் 2:20, 21
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 20 இப்படிச் சொன்னார்:

      “கடவுளுடைய பெயர் என்றென்றும் புகழப்படட்டும்,

      ஞானமும் வல்லமையும் உள்ளவர் அவர்தான்.+

      21 காலங்களையும் வேளைகளையும் மாற்றுபவர்+ அவர்தான்.

      ராஜாக்களை நீக்குபவரும் நியமிப்பவரும் அவர்தான்.+

      ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு* அறிவையும் தருகிறவர் அவர்தான்.+

  • மத்தேயு 24:36
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 36 அந்த நாளும் அந்த நேரமும் பரலோகத் தகப்பன் ஒருவரைத் தவிர+ வேறு யாருக்கும் தெரியாது,+ பரலோகத்தில் இருக்கிற தேவதூதர்களுக்கும் தெரியாது, மகனுக்கும் தெரியாது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்