1 கொரிந்தியர் 2:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 அந்த ஞானத்தைப் பற்றி இந்த உலகத்தின்* தலைவர்களில் ஒருவருக்குக்கூட தெரியவில்லை;+ அது அவர்களுக்குத் தெரிந்திருந்தால் மகிமையுள்ள நம் எஜமானைக் கொன்றுபோட்டிருக்க* மாட்டார்கள்.
8 அந்த ஞானத்தைப் பற்றி இந்த உலகத்தின்* தலைவர்களில் ஒருவருக்குக்கூட தெரியவில்லை;+ அது அவர்களுக்குத் தெரிந்திருந்தால் மகிமையுள்ள நம் எஜமானைக் கொன்றுபோட்டிருக்க* மாட்டார்கள்.