12 யூதனுக்கும் கிரேக்கனுக்கும் இடையில் எந்தப் பாகுபாடும் இல்லை.+ ஏனென்றால், எல்லாருக்கும் எஜமான் ஒருவரே; அவரிடம் வேண்டிக்கொள்கிற எல்லாருக்கும் அவர் ஆசீர்வாதங்களை அள்ளிக் கொடுக்கிறார்.
14 ஆபிரகாமுக்குக் கிடைத்த ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவின் மூலம் மற்ற தேசத்து மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும்,+ வாக்குக் கொடுக்கப்பட்ட கடவுளுடைய சக்தியை நாம் விசுவாசத்தால் பெற்றுக்கொள்ள வேண்டும்+ என்பதற்காகவும்தான் அப்படிச் செய்தார்.